admin

இலங்கை போக்குவரத்து சபை வேலைவாய்ப்பு வெற்றிடம் 2021

இலங்கை போக்குவரத்து சபையின் ஒன்பது வகையான வேலைவாய்ப்பு வெற்றி இடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது விண்ணப்ப இறுதி முடிவு திகதி 24.08.2021 விண்ணப்பிக்க மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே உள்ள Apply Now பட்டனை அழுத்தவும் அல்லது நீங்கள் பாவனை செய்யும் தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாக எஸ்எம்எஸ் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள விபரங்களை முழுமையாக வாசித்து எஸ்எம்எஸ் அனுப்பி விபரங்களைப் பெற்றுக் கொள்ளவும் எஸ்எம்எஸ் மூலம் வேலைவாய்ப்பு தகவல்களை பெற்றுக்கொள்ள கீழே உள்ள விபரங்களை …

இலங்கை போக்குவரத்து சபை வேலைவாய்ப்பு வெற்றிடம் 2021 Read More »

இலங்கை விமான நிலைய வேலை வாய்ப்பு வெற்றிடங்கள்

இலங்கை விமான நிலைய வேலைவாய்ப்பு வெற்றிடம் சம்பளம் 45,000 உணவு தங்குமிடம் மேலதிக வசதிகளும் உண்டு வயது எல்லை 18 தொடக்கம் 45 வரை விண்ணப்பிக்க கீழே உள்ள Apply Nowநாம் பட்டனை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்

இலங்கை செஞ்சிலுவை சங்க வேலைவாய்ப்பு வெற்றிடம்

  இலங்கை செஞ்சிலுவை சங்க வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் கோரப்பட்டுள்ளது விண்ணப்ப இறுதித் திகதி 13 8 2021 இலங்கையில் நீங்கள் எந்த பகுதியிலிருந்தும் விண்ணப்பிக்க முடியும் விண்ணப்பிக்க கீழே உள்ள பட்டனை கிளிக் செய்து உள்நுழைந்து விபரங்களை பார்வையிட்டு விண்ணப்பிக்கவும்

வாகன சாரதிகள் வேலைவாய்ப்பு வெற்றிடம் சம்பளம் 55000

55000 சம்பளத்துடன் கூடிய வாகன சாரதிகள் வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் இலங்கையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வாகன சாரதி வேலைவாய்ப்பு ஆள் சேர்ப்பு   கார் மற்றும் வேன் போன்ற சிறிய ரக வாகனங்களுக்கான வாகன சாரதிகள் உடனடித் தேவை வயது 20 தொடக்கம் 45 வரை ஆர்வம் உள்ளவர்கள் உங்களுடைய தொலைபேசி இலக்கம் மற்றும் விபரங்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் ஊடாக பதிவு செய்யவும் பதிவு செய்த பின்னர் உங்களுக்கு உங்களுடைய தொலைபேசி இலக்கத்திற்கு …

வாகன சாரதிகள் வேலைவாய்ப்பு வெற்றிடம் சம்பளம் 55000 Read More »